திங்கள், 21 மார்ச், 2011

ஸ்ரீ ஹரி கோட்டாவின் பெயரில் adutha செயற்கைகோள் vinnil selutha arasu முடிவு எடுத்துள்ளதாக thagavalgal nalithalgalil vanthu கொண்டிருக்கின்றன.

இதுவும் ISRO மேற்கொள்ளும் ஒரு sothanaiyaga இருக்க கூடும் endru நினைக்கின்றேன். காரணம் சென்றமுறை vinnil eva பட்ட vinkalam பாதி வழியில் செயலட்று வீழ்ந்ததே காரணம். என்போன்ற makkal அறிந்ததெல்லாம் பல்வேறுபட்ட nalla திறமையாளர்கள் இருக்கும் இந்தியா ஒரு செயற்கைகோள் செலுத்துவதில் தோல்வி கண்டு விட்டது என்பதுவே. அனால் அந்த தோல்விக்கு காரணம் appothaya thalamai அலுவலர் திரு.கருணாகரன் அவர்கள் seitha oolal காரணமாகவே athu ஏற்பட்டிருக்கவேண்டும் endru oodagangal therivikkindrana.

செவ்வாய், 25 ஜனவரி, 2011

Bootcut

அடடே வாங்க சார். என்ன Bootcut - யாருன்னு தான பாக்க வந்தீங்க.

என்ன பண்ணுறது பிளாகர்ல எழுதனும்னு முடிவெடுத்ததும்  என்ன பெயர் வைக்கரதுன்னு  ரொம்ப யோசிச்சிகிட்டிருந்தப்பதான்  பஸ்ல கூட வந்தவன்  நண்பர்களிடம் பேசிகிட்டிருந்தது காதுல விழுந்தது. தாம்பரதுல  தொடங்கி கோயம்பேடு வரை அவன் Bootcut , Bootcut னுனே  பேசினானா, எனக்கும் எதோ சொல்லுற மாதிரியே இருஞ்சா, சரி எழுதலாமேன்னு bootcut -ஐ தூக்கியாந்துட்டேன்.

ஆமாங்க, வலைபதிவுல இல்லாத பெயர தேடனும்னா நாம ஒரு ரூம் போட வேண்டிருக்கும்.

நான் "ஒண்ணுமில்ல" -னு வைக்கலாம்னு நெனைச்சேன், பேரேயில்லன்னு ஒரு பெயர் பார்த்தேன். அதனால அதை விட்டுட்டேன்.

இதுக்காக நியுமராலஜி, ஜியாலஜி, நேமாலஜினு எல்லாம் தேட முடியல.

இனிமே பேக்கி -னு வெச்சா ஜாக்கி வந்து கேள்வி கேட்பார்.

அதனால பெல்ஸ் -னு வேணும்னா யாரவது பெயர் வைக்கலாம்.

என்னது ஜீன்சா - நான் வரல. லிஸ்ட் போதும்.